.

.

அண்மைய தகவல்கள்

இலங்கையின் மொத்தப் பரப்பளவு – 65,610 சகிமீ
தரைப்பரப்பு – 62,705 சகிமீ நீர்ப்பரப்பு – 2905 சகிமீ
வடக்கு – தெற்கு நீளம் - 433 கிமீ (269மைல்)
கிழக்கு – மேற்கு அகலம் - 226 கிமீ (140 மைல்)
இலங்கையின் சனத்தொகை (2014) – 20,675,000
சுனத்தொகை வளர்ச்சி வீதம் - 0.9
இலங்கையின் குடியடர்த்தி (2014) – 330ஃசகிமீ
சிசு மரணவீதம் 6.2ஃ1000
தங்கி வாழ்வோர் வீதம் - 49.5
ஆயுள் எதிர்பார்ப்பு – 74.3
கல்வி மட்டம் சராசரி – 92.5மூ ஆண் - 93.5மூ   பெண்- 91.6மூ
பாடசாலை அடர்த்தி – 6.5 ஃசகிமீ (பாடசாலைகளை உள்ளடக்கிய பகுதி)
மாணவர் ஆசிரியர் அளவு – 1:18
பல்கலைக்கழக ஆசிரியர் மாணவர் அளவு – 1:17
பல்கலைக்கழகத்திற்கு தகைமை பெறும் மாணவர்கள் - 58.3மூ
பல்கலைக்கழக அனுமதி கிடைக்கும் மாணவர்கள் - 17.5மூ   எண்ணிக்கை சுமார் 25 000
ஊழியப்படை – 8,805,000 வேலையின்மை வீதம் - 4.3 (ஊழிப்படையிலிருந்து)
நுளுனுகுP – நுனரஉயவழைn ளுநஉவழச னுநஎநடழிஅநவெ குசயஅநறழசம Pசழபசயஅஅந
மொத்தப் பாடசாலைகள் – 10,973  அரச பாடசாலைகள் - 10,123, பிரிவெனா – 747, தனியார் மற்றும் விசேட பாடசாலைகள் - 103
தேசியப்பாடசாலைகள் - 351
மொத்த மாணவர்கள் - 43 45 810 அரச பாடசாலை மாணவர்கள் - 40 77 989
மொத்த ஆசிரியர்கள் - 249 024 அரச பாடசாலை ஆசிரியர்கள் - 229 665
வருடாந்தம் புதிய மாணவர் சேர்வு – 339 554
ஆசிரியர் கலாசாலைகளின் எண்ணிக்கை – 9
கல்விக் கல்லூரிகளின் எண்ணிக்கை – 18 பயிலுனர்கள் - 6325
வருடாந்தம் வெளியேறுவோர் - சுமார் 2400
பல்கலைக்கழகங்கள் - 15 ஏனைய உயர்கல்வி நிறுவனங்கள் - 18
பல்கலைக்கக்கழக மாணவர்கள் - சுமார் 80 ஆயிரம் நிறுவனங்களில் - 3500
திறந்த பல்கலைக்கழக மாணவர்கள் - சுமார் 15 000
வருடாந்தம் முதல் பட்டம் பெறுவோர் - சுமார் 24 000
பட்டப்பின் பட்டம் பெறுவோர் - சுமார் 9500

Share on Google Plus

About Admin

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment