.

.

பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தர் (நி.பி.124 (2)

கணக்கீட்டு உத்தியோகத்தராகவும் கடமையாற்றுவார். இதேபோல தேர்தல் ஆணையாளர், கணக்காய்வாளர் நாயகம் ஆகியோரும் பிரதான கணக்கிட்டு உத்தியோகத்தர்களாகப் பணியாற்றுவர். தனது அமைச்சு, திணைக்களங்களது நிதி நிர்வாகம் தொடர்பாக நிதியமைச்சருக்கு பொறுப்புச்n சொல்லும் கடமை இவர்களுக்கு உண்டு.

பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரது பொறுப்புகள் (நி.பி. 127)

அமைச்சு, திணைக்களங்களின் நிதிசார் வேலைகளைத் திட்டமிடல். சரியான முறையில் கொடுக்கல், வாங்கல்களை மேற்கொள்ளல்.
வருமான சேகரிப்பு, செலவு என்பவற்றில் சரியான கட்டுப்பாட்டு முறைகளை பின்பற்றுதல்
தனது அமைச்சு, திணைக்களங்களின் செயற்பாடுகள் திறமையாக நடப்பதை உறுதி செய்தல்
தனது கவனத்திற்கு வரும் நிதி சம்பந்தமான சந்தேகங்கள் சிக்கல்களைத் தீ;ர்த்து வைத்தல்
ஒதுக்கீட்டுக் கணக்குகள் சரிவரத் தயாரிக்கப்பட்டு கணக்காய்வுக்குட்படுத்தப் படுகிறதா என்பதை உறுதி செய்து கையெழுத்திடல்
திணைக்களத்தின் மதிப்பீட்டிற்கும், செலவுக்குமிடையிலான வித்தியாசத்தை (ஏயசயைவழைn) பகுப்பாய்வு செய்தல்
அரசிறை வருமானங்கள் அல்லது அரசுக்குரிய வருமதிகள் என்பன கணக்கு உத்தியோகத்தர்களால் சரியாக அறவீடு செய்வதை உன்னிப்பாக அவதானித்தல்
அரசாங்கத்திற்கு ஏற்படும் நட்டங்கள் தொடர்பில் நிதிப்பிரமானம் 103 முதல் 108 வரையுள்ள ஏற்பாடுகளுக்கமைய கணக்கீட்டு உத்தியோகத்தர்கள் நடவடிக்கை எடுப்பதை உறுதிப்படுத்தல்.
நி.பி 156 (1) ற்கமைவாக அறவிடப்பட வேண்டிய நட்டங்கள் அறவிடப் படுவதை உறுதிப்படுத்தல்
பகிரங்க கணக்கு குழு முன் தோன்றல்

Share on Google Plus

About ACM Mussil

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment